தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் இல்ல திருமண நிகழ்ச்சி மற்றும் திருவண்ணாமலையில் நடைபெறும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக,சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று வரவேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்(எம்.பி)எஸ்.ஆர்.சிவலிங்கம்.
முதலமைச்சருக்கு வரவேற்பு.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!