மணப்பாறை டிச 19
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகத்தில் இயங்கும் ஆர்.வி.பி. மன்றத்தில் நகரகுழு கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு அருள் ஆரோக்கியம் தலைமை வகித்தார் நகர செயலாளர் தங்கராசு துணைச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர் சி.பி.ஐ மாநில நிர்வாககுழு முன்னல் உறுப்பினர் இந்திரஜித் அரசியல் உரை நிகழ்தினார்
மணப்பாறை நகரம் தமிழகத்தின் இருக்கும் அணைத்து மாவட்டத்திற்கும் செல்ல மையபகுதி வடக்கு தெற்கு மாவட்டங்களுக்கு கிழக்கு மேற்கு மாவட்டங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட போருந்துகள் இயங்கிய நகரத்தில் போக்குவத்துக்கு சாலை வசதிகள் குறைவாய் போனதால் வடக்கு தெற்கு மாவட்டங்களுக்கு இயங்கிய போருந்துகள் தற்போது விரலிமலை வழியாக செல்கிறது
மேற்கு பகுதி பேருந்துகள் ஒன் டூ ஒன் என்று நகரத்துக்குள் வரமல் செல்கின்றன. கிழக்கு பகுதி பேருந்துகள் நகரத்துக்குள் வந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது இன் நிலையில் வட தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன ரக வாகனங்கள் ஆயிர கணக்கில் பயணித்து வருகின்றது இதனால் நகரத்தின் எல்லையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு
சில நிமிடத்தில் கடக்கவேண்டிய இடத்திற்கு குறைந்தது பத்து நிமிடங்களுக்கும் மேல் ஊர்ந்து செல்லும் நெருகடி நிறைந்த சாலையகா உள்ளது
தமிழக அரசு நெடுஞ்சாலை துறை மணப்பாறை நகரில் உள்ள புதுக்கோட்டை சாலையில் இருந்து காமராஜர் சிலை வரை சென்டர் மீடியம் அமைத்தும் காமராஜர் சிலை ரவுண்டானவில் இருந்து பிரியும் விராலிமலை சாலை, கோவில்பட்டி சாலை பகுதிகளின் நகரத்தின் எல்லை வரை சென்டர் மீடியம் மற்றும் மீன் விலக்குகள் அமைக்கத்து போக்குவரத்து நெருக்கடியை தவிற்க்க வேண்டும் இந்த சென்டர் மீடியம் காமராஜர் சிலை ரவுண்டனவை மையபடுத்தி அமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்ற பட்டன முன்னல் நகர செயலாளர்
ஜனசக்தி உசேன் நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணி கவிதா ரேணுகா முரளி ராஜா ஆரிப் செல்வம் உட்பட நகரகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!