July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…..

புதுச்சேரியில் நடைபெற்ற பாண்டிச்சேரி காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கத்தின் 35-வது ஆண்டு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை லயன் ராஜன்,தலைவர் ஸ்ரீதர் பிள்ளை,பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் வழங்கினார்கள்.உடன் பொறியாளர் சுபாஷ் சந்திர போஸ்,சாம்ராஜ்,பொறியாளர் சிவகாந்தன்,தணிகாசலம்,பொறியாளர் விஜயலட்சுமி,லயன் ராஜலட்சுமி மற்றும் பலர் உள்ளனர்.