கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் முன்னிலையில் புதுச்சேரி மங்கலம் தொகுதியை சேர்ந்த திரு. ரங்கன் அவர்களும் அவரது மகள் திருமதி. பிரியா, ஜே.கே. ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அரசு அதிகாரி திரு. யஸ்வந்தய்யா உள்ளிட்டோர் சென்னையில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். அருகில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு இரா. சிவா அவர்கள் உள்ளார்
புதுச்சேரி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்!

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்