August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி சட்டமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்குதல் செய்து தனது உரையை வாசித்து வருகிறார்…