June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நேற்று கிருஷ்ணகிரி திமுக செயலாளர் மதியழகன் எம் எல் ஏ அழைப்பு

கூட்டணி கட்சிகளின் தேர்தல் பொறுப்பாளர்களை அழைத்து…

கிருஷ்ணகிரி திமுக தலைமை அலுவலகத்தில் ஒன்றிய பாஜக அரசு அறிவித்த பட்ஜெட் அறிவிப்பில் தமிழகத்துக்கு ஏமாற்றத்தை தந்திருப்பதை கண்டித்து நாளை மறுநாள் 12 தேதி திமுக முன்னெடுக்கும் போராட்டத்திற்கு கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்களிடத்தில் இந்த போராட்ட முன்னெடுப்பு பற்றியும் அவசர ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது…

இந்த அவசர கூட்டத்தில் தலைவர் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளரும்,
மாநில அமைப்புக்குழு உறுப்பினரும், சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளருமான மாவீரன் நெப்போலியன் அவர்கள் கலந்து கொண்டு கூட்டத்தில் சிறப்பித்தார்..

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307