April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

கோவை -மார்ச்:19

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,சட்ட ஒழுங்கு சீர்கேடுகள்,போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, எஸ் பி வேலுமணி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,தோழமை கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Facebook
YouTube
Instagram
WhatsApp