June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மன்னார்புரத்தில் பிஜேபி கட்சி சார்பில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான மேடை :

திருச்சி ஜ 4:

திருச்சியில் நாளை மறுநாள் 5ந்தேதி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் மோடி பொங்கல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார் .இந்த விழாவிற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணியை பாஜக மாநில இணை செயலாளர் சிவசுப்பிரமணியம், திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்ட போது எடுத்த படம்.