ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பேருந்து நிலையம் அருகே, தமிழக அரசின் சாதனை மற்றும் திட்டங்கள் குறித்த, புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்