October 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஜனநாயக கடமையாற்றிய பேரூராட்சி தலைவர். நடைபெற்ற முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற 17வது பொது தேர்தலில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகலா தனது வாக்கு சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார்.