விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோர் அலுவலகத்தில் செக்கோவர் நிறுவனம் சார்பில் விளையாட்டு வழிகாட்டல் மூலம் பழங்குடியின மற்றும் நரி குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சியில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் போக்குவரத்து ஆய்வாளர் சண்முகம் பழங்குடியினர் துறை ரங்கநாதன் கோயம்புத்தூர் சிவா அறக்கட்டளை சிவா,சென்னை
ஹேப்பி எவர் பவுண்டேஷன் கயல்விழி சென்னை ஸ்டெப்ஸ் அறக்கட்டளை விஜயலட்சுமி வாழ்வாதார இயக்கம் வெங்கடேசன் சமூக ஆர்வலர் டேஸ் பிரமிளா கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன் ஆகிய கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் தொடர்ந்து
செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட 31 பழங்குடியின பள்ளி குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்யும் வண்ணம் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் கேரம் போர்டு கிரிக்கெட் மட்டை டென்னிஸ் மட்டை கால்பந்து கைப்பந்து போன்ற 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் செக்கோர் நிறுவன ஊழியர்கள் ஜெயசீலன்,பிலிப்,
சூர்யா, ரவீந்திரன் ராஜாராமன் அரசு குலசேகர் கோடீஸ்வரி சங்கீதா பிரசன்னா அரவிந்தன் அஸ்வின் சாந்தி விஜயரங்கன் சுரேஷ்பாபு சிவானந்தம் சக்திவேல் ஞானம் கவியரசன் மற்றும் அன்னையர் மன்றத்தினர் சிறுவர் மன்றத்தினர் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!