கோவை ஜூலை:31
டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்
நினைவு தினத்தை முன்னிட்டு ஜனடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி
நேரு நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து ஈச்சனாரி பாலக்காடு சாலையில் உள்ள நிறுவனத்தின் மைதானத்தில் 100-கும் மேற்பட்ட பலவகை மரங்களை செந்தமிழ் அறக்கட்டளை கனகசுப்பிரமணி
மரம்
யோகநாதன்
உறுப்பினர் பெருக்கம் மாவட்ட தலைவர்
லயன் எஸ் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு
ஜெயமோகன் மற்றும் கோபிநாத்,ஐஎஸ்ஓ சான்றிதழ் பொறுப்பு
பால் கண்ணன்,நிர்வாகத்துறை சரவணன்,இயக்க மேலாண்மை தலைவர் சுரேஷ்,மனித வளம் மல்லிகா
ஜி எம் ஏ முத்துசாமி ஆகியோர் மரங்களை நட்டு துவக்கி வைத்தனர்.இருபதுக்கு மேற்பட்ட ஜனடிக்ஸ் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

More Stories
ஜோய்ஆலுக்காஸ் வழங்கும்‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’புதுச்சேரி ஷோரூமில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை
திருவரங்கத்தில் இன்று பரபரப்பு சம்பவம்
NEET-ல் 16 மருத்துவ இடங்கள்… NIT-களில் 20-க்கும் மேற்பட்ட சேர்க்கைகள்; புதுச்சேரியில் வேதாந்து ஆச்சாரியாவின் சாதனை