June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் பங்கேற்பு

புதுச்சேரி உதவும் இதயம் பேரிஇயக்கம் நிறுவனர் கவிஞர் புதுவை குமார் அவர்கள் தலைமையில் ரத்ததானம் உடல்உறுப்பு தானம் நிகழ்ச்சி கவுண்டன் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் நேரு MLA ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு விருதுகள் சாண்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் இந்த விழாவில் ஏழை மக்கள் கழகம் மாநில நிர்வாகிகள் அண்ணாமலை கண்ணபிரான் மற்றும் அனைத்து சமூக சேவை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் சமூக சேவகர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெறிவித்தனர்.