August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் ஈரோடு ஊராட்சி ஒன்றியம், கூர பாளையம் ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள் மற்றும், திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.