அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் இலதா பாலு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது திமுக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
பெயர்: இலதாபாலு
கல்வி : எம்.ஏ
பிறந்த நாள்: 26.06.76
கணவர்: அ.பாலசுப்ரமணியன்/விவசாயம்
மகன்: அகிலன்/அஞ்சலக ஊழியர்
இவர் கடந்த 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, திருமானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தவர்.
மேலும் அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராக 3 முறை பதவி வகித்தவர்.
மேலும் ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டமாக இருந்த பொழுது, மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..