April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சுயவிவரம்:

பெயர்: M. சிவக்குமார்

கல்வி : MSC

தொழில்: விவசாயம்

பிறந்த நாள்: 22.05.1977

மனைவி- ஈஸ்வரி (House wife)

2 மகன்கள்

இவர் 28 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp