June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் சென்னையில் உள்ள தனது இல்லத்தில், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.